உள்நாடு

பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தம் மீதான விவாதத்திற்கு திகதி நிர்ணயம்

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் உத்தேச 22ஆவது திருத்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,475 பேர் கைது

வவுனியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை (2023.06.08)