உள்நாடு

UNICEF தனது அறிக்கை தொடர்பில் வருத்தத்தினை தெரிவித்தது

(UTV | கொழும்பு) –  குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் யுனிசெப் முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் வருந்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நான் யுனிசெஃப் நபர்களை அமைச்சகத்திற்கு அழைத்து, ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். அவர்கள் 2016 அறிக்கையை வெளியிட்டனர்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

editor