உள்நாடு

ஸ்ரீ.சு.கட்சியின் 8 எம்பிக்கள் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) – அண்மையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசன அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு