உள்நாடு

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பின்னர் குறித்த கார் ரயிலில் சிக்குண்டு யாகொட ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Related posts

சட்ட ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை

மின்சார திருத்த சட்டமூலம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் அறிவித்தார்

editor

25 வருட சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்த முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ

editor