உள்நாடு

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார்.

கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கிரேசி டி சில்வாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அவரைப் பராமரித்து வந்தார்.

Related posts

IMF அறிக்கை மீதான அவசர விவாதத்திற்கு ரணில் அழைப்பு

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை – கணவன் தப்பியோட்டம்

editor

அருந்திக பெர்னாண்டோ அமைச்சுப் பதவியினை மீண்டும் பொறுப்பேற்றார்