உள்நாடு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று(12) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிராந்தியங்களின்படி, வெட்டப்பட வேண்டிய மணிநேரங்கள் பின்வருமாறு.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W மண்டலங்களில் இரவில் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

No photo description available.

Related posts

ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

editor

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59