உள்நாடு

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

(UTV | கொழும்பு) – சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவரும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(11) காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சுங் மற்றும் யுஎஸ்எய்ட் நிறுவன அதிகாரி சோனாலி கோர்டே ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பெண்ணின் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்த புரோக்கருக்கு விளக்கமறியல்!

editor

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை