உள்நாடு

சமந்தா பவர் சனியன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார். அவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு செயட்பாடுகள் மீண்டும் ஆரம்பம்?

பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது