உள்நாடு

வங்காள விரிகுடாவில் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை

(UTV | கொழும்பு) – பருவமழை தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், காற்றின் வடிவ மாற்றங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன, மத்திய வங்காள விரிகுடாவின் ஊடாக இந்தியாவைக் கடக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அந்த அமைப்பு எதிர்வரும் 9ஆம் திகதி உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

Yuan Wang 5 கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு

ஒருவர் அடித்து கொலை- 16 வயதுடைய 03 சிறுவர்கள் கைது!