உள்நாடு

லிட்ரோ விலை மேலும் குறைவு

(UTV | கொழும்பு) – லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செப்டம்பர் 05 ஆம் திகதி நள்ளிரவில் மேலும் குறைக்கப்படவுள்ளது.

புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

கொவிட் சடலங்களை அடக்கம் செவது குறித்த வர்த்தமானி வெளியீடு