உள்நாடு

ரஜரட்ட ரெஜின தடம்புரள்வு

(UTV | கொழும்பு) – ரஜரட்ட ரெஜின ரயில் பொல்கஹவெல நிலையத்தில் தடம் புரண்டதால் பிரதான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக ‘மின்சார சபை தொழிற்சங்க போராட்டம்’

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசமாக கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

editor

ஜே.ஆர். கூட இவ்வாறு செய்யவில்லை – திலித் ஜயவீர எம்.பி

editor