உள்நாடு

O/L பெறுபேறுகள் வரும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த வருடம் இடம்பெற்ற பொதுப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

Related posts

விஜயகாந்தின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஹக்கீம் எம்.பி!

குடிநீர் கட்டணத்தை திருத்தும் வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி தேர்தல் – சமூக வலைத்தளங்களில் கருத்துக்கணிப்பு செய்பவர்களை கைது செய்ய உத்தரவு.

editor