உள்நாடு

பெத்தும் கர்னரை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – நீதிமன்றத்தில் ஆஜராகாத போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெத்தும் கர்னரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ