உள்நாடு

சுகாதார அமைச்சின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன.

தைராக்ஸின் குறைபாட்டிற்கான மருந்தும், வாயு அமிலத்தன்மைக்கான மருந்தும் மற்றும் வலி நிவாரணி மருந்தும் சந்தையில் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (15) இரத்மலானை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

Related posts

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!

ஈரான் பாதுகாப்பு புலனாய்வு இலங்கைக்குள்…!