உள்நாடு

இன்று ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –   இன்று (12) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A B C D E F G H I J KL P Q R S TU V W ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும்.

Related posts

ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் – 3 பொலிஸ் அதிகாரிகளுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

editor

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்துக்கு

editor

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்