உள்நாடு

தேனீரின் விலை 30 ரூபாவாக குறைப்பு

(UTV | கொழும்பு) – தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சோறு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

எரிவாயு கொள்கலன்களில் ஏற்படுத்தப்பட்ட குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related posts

பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

உண்மைகளை மக்களிடம் மறைப்பது சிக்கலில் தள்ளும் விடயம் – சஜித் பிரேமதாச

editor