உள்நாடு

இன்று மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (06) மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது.

Related posts

இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்