உள்நாடு

நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் இயங்கும் தனியார் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

QR குறியீட்டு முறையால் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதனை தெரிவித்து அதற்கு சலுகை கோரி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

Related posts

வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு!

editor

கேக்கின் விலை உயர்வு !

பவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்வு