உள்நாடு

‘ரட்டா’ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) – சமூக ஊடக செயற்பாட்டாளர் ரதிது சேனாரத்ன என அழைக்கப்படும் ‘ரட்டா’ உட்பட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

அரசினால் பொதுமக்களுக்கான அறிவிப்பு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

மனு நிராகரிப்பு