உள்நாடு

இரு அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் தொழிநுட்பம், முதலீட்டு மேம்பாடு உள்ளிட்ட அமைச்சுகளின் விடயதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி

Related posts

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு

திங்கள் முதல் நடைமுறையாகும் சட்டங்கள்

ஐ.சி.சி. கூட்டத்தில் கால அவகாசம் வழங்குமாறு – ஷம்மி சில்வா வேண்டுகோள்