உள்நாடுவணிகம்

எகிறும் முட்டை விலை

(UTV | கொழும்பு) – முட்டை விலை மேலும் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தீவனங்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக, முட்டைகளுக்கான விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் முட்டை பாவனையும் அதிகரித்துள்ளதுடன், எதிர்காலத்தில் முட்டையொன்றின் விலை 55 ரூபா வரை அதிகரிக்க கூடும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்டதுள்ளார்.

Related posts

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு பிணை