உள்நாடு

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

(UTV | கொழும்பு) – ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

வீட்டை சேதப்படுத்திய யானை – புத்தளத்தில் சம்பவம்.