உள்நாடு

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. ரத்கரவே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் இல்லை

ஹக்கலை விபத்தில் மூவர் பலி : ஒருவர் கவலைக்கிடம்

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு