உள்நாடு

ஜனாதிபதி ரணிலின் சத்தியப்பிரமாணம் பாராளுமன்றத்தில்..

(UTV | கொழும்பு) –  புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி, சபைக்கு வெளியிலும், நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.

Related posts

ஊரடங்கு உத்தரவு இல்லை, தடுப்பூசியே சிறந்த திட்டம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு

இலஞ்சம் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி கைது

editor