உள்நாடு

இலங்கையின் நிலைமை குறித்து இந்தியா கவலை

(UTV | கொழும்பு) –   இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா மிகுந்த வருத்தமடைவதாக அந்நாட்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடம் தெரிவித்துள்ளது.

நேற்றைய இலங்கை தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்திலேயே அது.

இந்த கலந்துரையாடலில் 28 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்துள்ளனர்.

இலங்கையைப் போன்றதொரு நிலை இந்தியாவில் ஏற்படும் என வெளியாகும் செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இங்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும், இந்தியாவின் பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஜனவாி 23 முதல் விமான நிலையங்கள் வழமைக்கு

மழையுடன் கூடிய காலநிலை

அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தல்