உள்நாடு

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்புமனுக்கள்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் டலஸ் அலஹப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராசிரியர் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் ஆமோதித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ஆமோதித்திருந்தார்.

பதில் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன முன்மொழிய அதனை பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆமோதித்தார்.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!

இன்று முதல் அமுலாகும் நாடாளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடு

அரசியல்வாதி ஒருவர் அதிரடியாக கைது

editor