உலகம்

இத்தாலி பிரதமர் பதவி இராஜினாமா

(UTV |  இத்தாலி) – இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாட்டின் பிரபலமான 5-ஸ்டார் கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரியில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்த மரியோ டிராகியின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலக முடிவு செய்திருந்தது.

அதன்படி இத்தாலி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆனால் அந்த இராஜினாமாவை ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா ஏற்கவில்லை என்று வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Related posts

அவுஸ்தி​ரேலியாவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் நோன்பு ஆரம்பம்

editor