உள்நாடு

இன்றைய போராட்டத்தில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –   போராட்டத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

26 வயதுடைய ஜாலிய திசாநாயக்க எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் அருகே இன்று இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக காயமடைந்த சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

எதிர்வரும் 9ம் திகதி மஹிந்த பதவியேற்பு

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்