உள்நாடு

தற்காலிக ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை : சபாநாயகர் அலுவலகம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 புதன்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் எந்தவொரு செயலாளரும் நியமிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய இரண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

Related posts

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

CIDயில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

தமிழகம் நோக்கி புறப்பட்டார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

editor