உள்நாடு

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் சென்றுள்ளதாக பிபிசி செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) ஜனாதிபதி தலைநகர் மாலே சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தல் விதி ‘அடக்கு முறை’ அல்ல

மத்தியக் கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது