உள்நாடு

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.

இராஜினாமா கடிதம் ஜூலை 13 அன்று கையெழுத்தானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனாதிபதியின் பதவி விலகல் நாளை சபாநாயகரால் அறிவிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவைக்கு போதிலும், ஜனாதிபதி இன்னும் நாட்டில் இருப்பதாக சபாநாயகர் பின்னர் தெரிவித்தார்.

Related posts

நாளை 12 மணிநேர நீர் வெட்டு

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்

கொரோனாவிலிருந்து 771 பேர் குணமடைந்தனர்