உள்நாடு

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் திடீர் மரணம் காரணமாக, ஜூலை 12 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் பொது விடுமுறை அல்ல எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்க்கு வழங்கப்பட்ட புதிய பதவி

editor

 கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

அவசர நிலைமைகளில் ‘மொடர்னா’ வுக்கு அனுமதி