உள்நாடு

ரயில் கட்டணம் உயர்வு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை (11ஆம் திகதி) முதல் ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும், ஏனைய கட்டணங்கள் பஸ் கட்டணத்தில் பாதியினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

நிறை குறைந்த பாண் விற்பனை | 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு !

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

editor