உள்நாடுவிளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்றைய ரெபிட் ஆன்டிஜென் சோதனையின் போது மேத்யூஸ் இற்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது.

Related posts

ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கை

பிணையில் விடுவிக்கப்பட்ட கெஹெலிய மற்றும் அவரது மகன் ரமித்

editor

பம்பலபிட்டியில் தீ பரவல்