உள்நாடு

எகிறும் ‘டெங்கு’

(UTV | கொழும்பு) –  சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இம்மாதம் கடந்த 28 நாட்களில் 10,213 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கடந்த மாதத்தில் இந்த தொற்றுநோய் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புடன், இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 34,419 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ள சூழ்நிலையில் இது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

Related posts

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!

இதுவரை 2317 பேர் குணமடைந்தனர்

கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது