உள்நாடு

மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க

(UTV | கொழும்பு) – கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக இன்று (30) காலை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடந்த இரண்டு மாதங்களில் 8,422 smart phones திருடப்பட்டுள்ளது

ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன்.

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்