உள்நாடு

எரிபொருள் தொடர்பிலான மற்றுமொரு அனுமதி

(UTV | கொழும்பு) – எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களினால் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் சில மாதங்களில் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தோ அல்லது உள்ளூர் வங்கிகளிடமிருந்தோ அந்நிய செலாவணி தேவைகளை எதிர்பார்க்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பெசில் ராஜபக்ஷ தலைமையில் பெரமுனவின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்

தினேஷ் குணவர்தன இந்தியா விஜயம்