உலகம்

அமெரிக்காவில் டிரக் வண்டியில் 42 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள்

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டிரக் ஒன்றில் 42 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழு மெக்சிகோ அல்லது வேறு நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

கடும் வெப்பமான காலநிலை காரணமாக டிரக்கில் இருந்த சுவாசக் கோளாறு காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளனர்.

Related posts

காசா மக்கள் தொடர்பில் கவலை தரும் தகவல்

editor

Yuan Wang 5 சீனாவை சென்றடைந்தது

முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாடு