உள்நாடு

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  7,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் தீவை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரண்டு கப்பல்களும் ஜூலை 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை

வற் வரி அதிகரிப்பால் உயரும் எரிவாயுவின் விலை

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்