உள்நாடு

எதிர்வரும் 24 25 26 மின்வெட்டு அமுலாகும் முறை

(UTV | கொழும்பு) –  நாளையும்(24) நாளை மறுதினமும் (25) நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் அவ்வப்போது மின்சாரம் தடைப்படும்.

 

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

ONLINE பரீட்சைகளுக்கு தடை