உள்நாடு

எரிபொருள் நெருக்கடி காரணமாக தேயிலை உற்பத்தியிலும் நெருக்கடி

(UTV | கொழும்பு) – நாட்டின் முக்கிய அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தேயிலை தொழிற்சாலைகளில் ஒன்றான தேயிலை கைத்தொழில் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கான திட்டவட்டமான திட்டத்தை அரசாங்கம் வகுக்கத் தவறியதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் இன்றும் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதுடன், எப்படியாவது எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்கின்றனர்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

தலவாக்கலையில் நியமனங்கள் வழங்கிவைப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை