உள்நாடு

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு

(UTV | கொழும்பு) –  இன்று முதல் மீண்டும் சந்தையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் கணித்துள்ளது.

கெரவலப்பிட்டி தல்தியவத்தை கடல் எல்லையில் 7 நாட்களாக நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கான பணம் நேற்று செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதுடன், கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.

Related posts

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

தையிட்டி விகாரையை வைத்து நாடகமாடும் சில தமிழ் அரசியல்வாதிகள் – கந்தசாமி பிரபு எம்.பி

editor

அரச அலுவலகங்களில் வேலைவாய்ப்பு இல்லை – திறைசேரி அறிவிப்பு!