உள்நாடு

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ எனக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டதாக வலுசக்தி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் காஞ்சனா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக உப தலைவர் நலிந்த இளங்ககோன் பதவியேற்கவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி