உள்நாடு

கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை

(UTV | கொழும்பு) – பொசன் நோன்மதி தினமான 14ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Related posts

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது