உள்நாடு

செவ்வாயன்று மதுபானக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு மதுபானக்கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகள் மூடப்படும் என அரச நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொசன் போயாவை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகள், பல்பொருள் அங்காடிகள், ரேஸ் புக்கிகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இருபது : விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

பொரளையில் கோர விபத்து – கிரேன் வாகன சாரதி விளக்கமறியலில் – உரிமையாளருக்கு பிணை

editor

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்