கிசு கிசு

புஷ்பா ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ச இன்று (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.

இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் பயணமாகியுள்ளார். 649 என்ற விமானம் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி புறப்பட்டது.

அவர் துபாயில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார்.

Related posts

குழந்தை முன்னே.. திருமணம் பின்னே

மொட்டு கட்சியில் வாய்ப்பை இழந்த தில்ஷான் (PHOTO)

தனஞ்சயவின் தந்தை படுகொலை : சந்தேக நபர் கைது