கிசு கிசு

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயரும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, 12.5 லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவுக்கும் அதிகமாகும் என பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி தேன் நிலவு நாளன்று நடந்த அசம்பாவிதம்…

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது

126 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நேபாள பெண்! (VIDEO)