உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – மே 9ம் திகதியன்று மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ரஷ்ய அரசாங்க இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய உரம் தரமானது

editor

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று