கிசு கிசு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு தாம் ஆதரவளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தாம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறே 21ஆவது திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

126 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நேபாள பெண்! (VIDEO)

அடங்கிப் போகும் நிலையில் கோட்டா அரசு

பிறந்த குழந்தைக்கு செய்த காரியம்?