உள்நாடு

ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சி பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (30) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் கட்டணம் உயர்வு

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி